• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/18
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது முக்கிய பருவநிலை கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்வதற்கான புதிய முன்மொழிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான பசுமைக்குடில் வாயு உமிழ்வு கட்டுப்பாட்டு வரம்புகளைக் குறைக்கும் வேகம் மந்தமாக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தக அமைப்பின் (ETS) விதிகளைத் தளர்த்தி, வணிக நிறுவனங்கள் தங்களது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டதை விட கூடுதல் கால அவகாசம் வழங்குவதே இந்த சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

புதிய மாற்றங்களின்படி, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முதலீடுகளைச் செய்ய ஒப்புக்கொள்ளும் குறிப்பிட்ட சில தொழில்துறைகள், தங்களின் உமிழ்வு வரம்புகளுக்கான சலுகைகளை முன்னதாக திட்டமிடப்பட்ட 2034ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2038ஆம் ஆண்டு வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கான சட்டங்களை உருவாக்கும் ஐரோப்பிய ஆணையம், இந்த மாற்றங்கள் 1990ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடுகையில் 2040ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை 90% குறைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால இலக்கோடு ஒத்துப்போவதை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது.

பசுமைக்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ETS அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியக் கருவியாக இருந்து வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய முன்மொழிவுகள் சட்டமாக மாறுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்த ஒப்புதல் செயல்முறைகள் நிறைவடைய சுமார் ஒரு வருடம் காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: europ newsworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம்!

Next Post

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

Related Posts

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!
கிரிக்கெட்

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

2026-08-26
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!
இலங்கை

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

2026-08-26
நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

2026-08-26
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

2026-08-26
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!
இலங்கை

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

2026-08-26
பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!
கிரிக்கெட்

பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!

2026-08-26
Next Post
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

0
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

0
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

0
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

0
கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

கெஹல்பத்ர பத்மே, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்!

2026-08-26
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

2026-08-26
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

2026-08-26
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

2026-08-26
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.