• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

Hanushya P by Hanushya P
2026/07/26
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டுநாயக்க,  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச் சுங்கப் பிரிவினர் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3, 431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்கள் ஆவர்.

இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று  கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.

சோதனையும் மீட்பும்: வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்றபோது அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்தன.

சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4, 00, 000 ரூபாய், மற்றையவருக்கு 100, 000 ரூபாய் என மொத்தம் ரூ. 5, 00, 000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்

Related

Tags: 64 pigeonsCustoms Departmentfine of 5 lakh rupeesWennappuwa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

Next Post

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Related Posts

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி
இலங்கை

2026-07-26
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-07-26
ரத்மலான பொருளாதார மையம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!
இலங்கை

வருடத்தில் இதுவரையில் 258 தீ விபத்துக்கள்

2026-07-26
நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

2026-07-26
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

2026-07-26
அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை
இலங்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை – வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-26
Next Post
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

0
விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

0
ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

0
விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

2026-07-26
நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

2026-07-26
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-07-26
விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

2026-07-26
ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

ஈரான்-ஓமான் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

2026-07-26

Recent News

விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!

2026-07-26
நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி

2026-07-26
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2026-07-26
விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

2026-07-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.