• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபர், பேஸ்புக் மூலம் வெளியிடப்பட்ட விளம்பரங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, வீடும் காணியும் ஆகியவற்றின் மொத்த பெறுமதியின் 60% தொகையை முன்பணமாக பெற்றுள்ளார். 

எனினும், அத் தொகையைப் பெற்ற பின்னர் வாக்குறுதியளித்தபடி எந்தவொரு வீடும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. 

பின்னர் பணத்தை மீளக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

மேலும், இந்த மோசடிக்கு இலக்கான இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் முறைப்பாடுகள் கிடைக்கக்கூடும் என அப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (28) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Related

Tags: நிதி மோசடிநீர்கொழும்புபண மோசடிபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Next Post

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

Related Posts

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!
இலங்கை

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

2026-07-29
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

2026-07-29
வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
இலங்கை

வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

2026-07-29
இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

2026-07-29
கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 
ஆசிரியர் தெரிவு

கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 

2026-07-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

2026-07-29
Next Post
முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

0
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.