• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/04
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை (AI) மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் தற்போதைய சுயவிருப்பக் கட்டமைப்பு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறினால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என பிரித்தானியாவின் ஏஐ விவகாரங்களுக்கான அமைச்சர் கனிஷ்க நாராயண் ( Kanishka Narayan ) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஏஐ நுட்பங்களை மதிப்பீடு செய்வதில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலன்றி, அமெரிக்காவைப் போன்று நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டுப்பாடுகளையே பிரித்தானியா இதுவரை பின்பற்றி வருகின்றது.

இருப்பினும், அண்மையில் முன்னணி ஏஐ நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் இணையப் பாதுகாப்புச் சோதனைகளின் போது தன்னிச்சையாகச் செயற்பட்டு, நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஊடுருவிய சம்பவங்கள் வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து, எல்லைப்புற செயற்கை நுண்ணறிவு மாடல்கள் (Frontier AI) மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்று வரும் பின்னணியிலேயே பிரித்தானிய அரசு இந்நிலப்பாட்டை அறிவித்துள்ளது.

Related

Tags: #AIEnglanduk newsworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

Next Post

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

Related Posts

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!
இந்தியா

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04
ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்
இங்கிலாந்து

ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்

2026-08-04
யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன
இலங்கை

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

2026-08-04
Next Post
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

0
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

0
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

0
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

0
தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

2026-08-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04

Recent News

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

2026-08-04
சீரற்ற  வானிலையால்  3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பு!

2026-08-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

2026-08-04
பிரித்தானியாவுக்கு எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தேவை  என பிரதமர் தெரிவிப்பு!

சிறை நெருக்கடியைத் தவிர்க்கும் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என பிரதமர் அறிவிப்பு!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.