• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/06
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் தற்போதைய ஆன்மீக உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியைத் தொடர்புகொள்வது தற்போதைய சூழலில் மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் முன்னாள் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கொமெய்னி புதிய மதத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாததுடன், தந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்துவிட்டார் அல்லது படுகாயமடைந்துள்ளார் போன்ற வதந்திகள் பரவிய நிலையில், ஜனாதிபதி பெஜெஸ்கியானுக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாயின.

மேலும், பேச்சுவார்த்தை விவகாரத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்க கெடு விதித்துள்ள கொமெய்னி, தனது ஆதரவை ஈரானிய புரட்சிகரப் படையின் கமாண்டர் அகமது வஹிடிக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

இச்சூழலில் இந்தச் சந்தேகங்களுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான், ஈரான் அளித்து வரும் பதிலடி நடவடிக்கைகளில் மொஜ்தபா கொமெய்னி முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவரது ஆதரவே தங்களுக்குப் பெரிய பலமாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச் சூழல் காரணமாக அவரை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினமாக உள்ள நிலையில், சில தீய எண்ணம் கொண்டவர்கள் உயர் தலைவர் குறித்துத் தவறான பிம்பத்தையும் வதந்திகளையும் பரப்ப முயற்சிப்பதாகக் கூறி அத்தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

Related

Tags: Iranisrealeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

Next Post

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

Related Posts

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

2026-08-06
கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமொிக்கா

சோதனையின் போது தவறுதலாக இணைய அணுகல் பெற்ற மெட்டா AI!

2026-08-06
கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, ஆட் கடத்தல்காரர்கள் புதிய வலையமைப்பை நிறுவியுள்ளதாக தகவல்!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

0
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

0
கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

0
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06

Recent News

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.