• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/13
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’ (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட 9 மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, மன்னார் தீவு மற்றும் ஆதாம் பாலத்தை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் தொகுதி சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மண்டலமாகக் கருதப்படுவதுடன் எனவே, இந்தப் பகுதி சிறப்பு மீன்பிடி முகாமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பேணப்பட்டு வருகின்றது.

Related

Tags: arrestFishermansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

Next Post

கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!

Related Posts

துப்பாக்கிச்சூட்டில்   பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!
இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

2026-08-13
கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
சினிமா

கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

2026-08-13
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்தையும் விஞ்சியது; 98 பேர் உயிரிழப்பு!

2026-08-13
நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது; கொழும்பு முதலிடத்தில்!
இலங்கை

நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது; கொழும்பு முதலிடத்தில்!

2026-08-13
‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!
இலங்கை

‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!

2026-08-13
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-13
Next Post
கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!

கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!

துப்பாக்கிச்சூட்டில்   பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.