• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!

கண்ணீரிலிருந்து களத்துக்கு: தந்தையின் மறைவுக்குப் பின் போட்டிக்கு திரும்பிய மெஸ்ஸி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/13
in உதைப்பந்தாட்டம், கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தனது தந்தை ஜோர்ஜ் இறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று லியோனுக்கு எதிரான முக்கியமான லீக்ஸ் கிண்ண (Leagues Cup) மோதலில் இன்டர் மியாமி அணிக்காக உணர்ச்சிப்பூர்வமான மீள்வருகையை நிகழ்த்தி, லியோனல் மெஸ்ஸி கால்பந்துக்குத் திரும்பினார்.

தனது தந்தைக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தியபோது, ​​தனது கால்பந்து விளையாட்டு வாழ்க்கையைத் தொடர்வது குறித்து உறுதியற்ற நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த மெஸ்ஸி, ஆட்டத்தின் இடைவேளையின்போது களமிறங்குவதற்கு முன்னதாக மாற்று வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகத் தனது சொந்த ஊரான ரோசாரியோவிற்குச் சென்று திரும்பிய சில நாட்களிலேயே அவரது இந்த வருகை அமைந்தது.

Image

நீண்ட கால உடல்நலக்குறைவுப் போராட்டத்திற்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 8 அன்று ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார். 

ஆர்ஜென்டினா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்தத் தொடர் முழுவதும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 

தனது மகனின் தொழில்முறைப் பயணம் முழுவதும் அவரது முகவராகச் செயல்பட்டதன் மூலம், மெஸ்ஸியை எல்லாக் காலத்தின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக உயர்த்தியதில் ஜோர்ஜ் முக்கிய பங்காற்றினார்.

Image

தனது தந்தையின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, கால்பந்து விளையாட்டிலிருந்து மெஸ்ஸி விலகியிருந்தார்.

இன்டர் மியாமி அணியும் தங்கள் அணித்தலைவருக்கு அதற்கான அவகாசத்தை வழங்கியிருந்தது. 

அவர் நீண்ட காலம் ஓய்வில் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில், புதன்கிழமையன்று (12) மியாமி அணிக்கு எதிர்பாராத விதமாகத் திரும்பிய அவர், ‘லீக்ஸ் கிண்ண’ போட்டியின் இரண்டாம் பாதி முழுவதும் களத்தில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Inter MiamiLionel Messiஇன்டர் மியாமிலியோனல் மெஸ்ஸி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது!

Next Post

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

Related Posts

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ஈரான் தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ஈரான் தெரிவிப்பு!

2026-08-13
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்தையும் விஞ்சியது; 98 பேர் உயிரிழப்பு!

2026-08-13
பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!
ஆசிரியர் தெரிவு

பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

2026-08-13
நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது; கொழும்பு முதலிடத்தில்!
இலங்கை

நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது; கொழும்பு முதலிடத்தில்!

2026-08-13
‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!
இலங்கை

‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!

2026-08-13
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-13
Next Post
துப்பாக்கிச்சூட்டில்   பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

துப்பாக்கிச்சூட்டில் பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.