மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் என தெரியவந்துள்ளது.








