• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

Hanushya P by Hanushya P
2026/08/14
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில்,  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் விசேட சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பொதுமக்களின் நுகர்வுக்கு தகுதியற்ற சில உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன் அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு,  சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல், உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் கையாளுதல் மற்றும் விற்பனை நிலையங்களை சுத்தமாகப் பேணுதல் தொடர்பில் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி,  பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related

Tags: advice and guidanceDr. J. MadhanMedical Officer of HealthPublic Health Inspectors
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!

Next Post

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

Related Posts

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்
இலங்கை

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

2026-08-14
வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!
இலங்கை

வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-08-14
சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!

2026-08-14
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

2026-08-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

2026-08-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-14
Next Post
நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது - எரிசக்தி அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.