நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் 180-க்கும் மேற்பட்டவை தலைநகரில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாகவும், 17 அழிக்கப்பட்டதாகவும் மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் இதுவாகும்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆளில்லா விமானங்களையும் உக்ரைனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.
இது தொடர்பாக பிரிட்டன் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர் எச்சரித்துள்ளார்.
















