• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/24
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுளைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது…

கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுளைந்து வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்கநகை கொள்ளையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளி கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசிப்பர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கொள்ளையிட்ட ஒருபகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார்.

மேலும் ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் என பொலிசார் தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நான்குபேரும் இன்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

.

Related

Tags: arrestsrianka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

Next Post

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

Related Posts

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!
இலங்கை

2026-08-24

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார்  சந்தேகம்!

ஐபோன் 18 ப்ரோ வெளியீட்டு திகதி இந்த வாரம் அறிவிப்பு?
தொழில்நுட்பம்

ஐபோன் 18 ப்ரோ வெளியீட்டு திகதி இந்த வாரம் அறிவிப்பு?

2026-08-24
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு
இலங்கை

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

2026-08-24
Next Post
யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

0
வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

0
விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

0
பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார்  சந்தேகம்!

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார் சந்தேகம்!

0
எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

0
யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

2026-08-24
வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

2026-08-24
விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

2026-08-24
எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

2026-08-24
பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார்  சந்தேகம்!

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார் சந்தேகம்!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.