• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

Hanushya P by Hanushya P
2026/08/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்தளாயில், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு அண்மித்த பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சுமார் 60 கிராம் போதைப்பொருளுடன் இருவர் அக்போபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத் தயாராக இருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (30.) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: 1 million rupeesAkpopura Police DivisionSinipura 1st Divisionspecial search operation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

Next Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

Related Posts

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!
இலங்கை

2026-08-30
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!
இலங்கை

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

2026-08-30
‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’

மொரட்டுமுல்ல பகுதியில் மனிதத் தலை மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.

22வது திருத்த மசோதாவை  எதிர்த்து 21 மனுக்கள் தாக்கல்!
இலங்கை

22 திருத்தம் தொடர்பான மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026-08-30
Next Post
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

நேபாள அனர்த்தம் - 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

0
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

0
கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

0
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

0
மொரட்டுமுல்ல பகுதியில் மனிதத் தலை மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

மொரட்டுமுல்ல பகுதியில் மனிதத் தலை மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

0
நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

2026-08-30
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

2026-08-30
கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

2026-08-30
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

2026-08-30
‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’

‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.