நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் வெள்ளிக்கிழமை (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் படகு சேவை விபரம்
குமுதினி
6.15 AM -நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.00 AM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
2.00 PM – நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
3.30 PM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
நெடுந்தாரகை
7.00 AM – நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.30 யAM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
வடதாரகை
3.00 PM – நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
4.30 PM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு முறையே இடம்பெறும் என பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.














