• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

Rahul by Rahul
2026/10/08
in இலங்கை, கொழும்பு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலாவுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று காலிப் பகுதிக்கு,  மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து, எதிரே வந்த பாடசாலை வேன் ஒன்றில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சித்தும் சங்கல்ப என்ற 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவர் தனது 5 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியின் வலதுபுறமாகச் சரிந்து விழுந்து, எதிர்த்திசையில் இருந்து வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த தருணத்தில் காலி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பின்னர் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

Related

Tags: University student killed in road accident!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

Next Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

Related Posts

புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞர் ஆர். சேரன் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்!
ஆசிரியர் தெரிவு

புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞர் ஆர். சேரன் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்!

2026-11-22
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!
இலங்கை

பெறுமதி சேர் வரி செலுத்துவோருக்கான இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-22
ஒரே வாரத்தில் வெங்காயம், முட்டை விலைகள் கடுமையாக உயர்வு!

கொள்ளுப்பிட்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி!
இலங்கை

மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி!

2026-11-22
Next Post
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது - CID அலுவலகம்!

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பார்ன்ஹம்  தீர்மானத்தை  மறுபரிசீலனை செய்யுமாறு  அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம்  கோரிக்கை

பிரெக்ஸிட் விவகாரத்தில்  “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

பிரெக்ஸிட் விவகாரத்தில் “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

0
புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞர் ஆர். சேரன் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்!

புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞர் ஆர். சேரன் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்!

0
இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: