• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

Lahiru Udara replaces Nissanka in the triangular ODI cricket series!

Rahul by Rahul
2026/10/15
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக  லஹிரு உதார சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு இடது தொடை தசைநார் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் விளையாடுவதற்கான மருத்துவ அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த முத்தரப்பு தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு பதிலாக, லஹிரு உதார இணைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricketin the triangular ODI cricket seriesLahiru Udarareplaces Nissanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

Next Post

இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

Related Posts

சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!
விளையாட்டு

சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

2026-10-15
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!
கிரிக்கெட்

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-14
மூன்றாவது டி:20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
ஆசிரியர் தெரிவு

மூன்றாவது டி:20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

2026-10-14
பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

பாகிஸ்தானுடனான டெஸ்ட்  தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-13
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!
கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

2026-10-12
Next Post
இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

0
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

0
இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

0
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

0
சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

0
இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டுபிடிப்பதில் சிக்கல்!

2026-10-15
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

2026-10-15
இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

2026-10-15
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

2026-10-15
சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

2026-10-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: