• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெற்குக் கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பலநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்வரும் காலங்களில் வெளியிட இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2026 நவம்பர் 05 ஆம் திகதி, இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 132 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 57 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய மொத்தத்துடன், உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றைச் சந்தேக நபர்கள் ஐந்து பேருடன் கைது செய்தனர்.

மேலும், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையினர் 2,773 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளையும், 2,130 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த வீதிப் பெறுமதி 114 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

குறித்த போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 73 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related

Tags: heroinICENavyஐஸ்கடற்படைபோதைப்பொருள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Related Posts

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
BREAKING

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2026-11-12
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்
இலங்கை

2026-11-11
பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

திலித், விமல், உதய உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி!
அமொிக்கா

ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி!

2026-11-11

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
தெற்குக் கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது

தெற்குக் கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது

0
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

0
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

0
பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

0
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

0
தெற்குக் கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது

தெற்குக் கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது

2026-11-12
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2026-11-12
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

2026-11-11
பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

2026-11-11
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: