கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆல்ஃபிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான சூழலில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்தச் சடலத்தில் பல காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















