பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
2026-01-25
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில்...
சமீபத்தில் நடந்த அரசாங்கத்துக்கு எதிரான அமைதியின்மையால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதல் தூக்கு தண்டனையை ஈரான் அறிவித்துள்ளது. 'கடவுளுக்கு எதிரான பகை' எனப்படும் குற்றத்திற்காக புரட்சிகர...
குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற...
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். குறித்த 16 சட்டமூலங்களும்...
நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார். காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தலைவர் பெட்ரோ...
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட மில்லியன் கணக்கான 50 பென்ஸ் நாணயங்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் புழக்கத்தில்...
30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு மைக்கேல் கோவ் ஒப்புதல் அளித்துள்ளார். கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் அதன் காலநிலை பாதிப்புகள்...
அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில், ஜேர்மனி முழுவதும் சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரி மற்றும் முன்னாள் இராணுவ பிரமுகர்களின் குழு,...
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்...
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 4ஆவது லீக் போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...
© 2026 Athavan Media, All rights reserved.