• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா அணி!

Anoj by Anoj
2022/12/08
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
31
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற பங்களாதேஷ் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

டாக்காவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெயிடி ஹசன் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் மொஹமதுல்லா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 82 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், எபொட் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் மற்றும் சகில் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் வீரர் மெயிடி ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் அணிஒருநாள் போட்டிபங்களாதேஷ் கிரிக்கெட் அணிமெயிடி ஹசன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் ஹெரோயினுடன் பெண் கைது!

Next Post

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி: சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது!

Related Posts

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!
கிரிக்கெட்

2026-08-03
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
விளையாட்டு

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

2026-08-01
கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
Next Post
ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி: சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது!

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி: சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது!

வெல்லாவெளியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு ஒப்புதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வு!

சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் குறித்த கலந்துரையாடல்!

கொட்டகலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.