தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் இதுவரை பத்து இலட்சத்து ஒன்பதாயிரத்து 710பேர்...




















