பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
2026-01-25
வெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை, தற்போது நடைபெற்று வருகிறது. இராணுவ சதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கிய...
பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின்...
தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான...
வேல்ஸில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் கொவிட்-19 தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக, பப்ளிக் ஹெல்த் வேல்ஸ் தெரிவித்துள்ளது. இது வேல்ஸ் அரசாங்கம் திட்டமிட்ட ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே...
இங்கிலாந்தில் தற்போதைய கொரோனா வைரஸ் விதிகள், இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக ஜூன் 21ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள அனைத்து...
உலகின் பல நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. 47ஆவது ஜி-7 உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல்...
சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது என சீனா, ஜி-7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர...
பிரேஸிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மற்றும் அவரது சில அரசாங்க அமைச்சர்களுக்கு பொதுவெளியில் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவோ பாலோவில் நடந்த மோட்டார்...
நீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்,பெரும் பாலான...
2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன....
© 2026 Athavan Media, All rights reserved.