கொவிட்-19: கனடாவில் ஒன்பது இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது...


















