பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சந்திக்க ஹத்துருசிங்க?
இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை மேற்கோள் காட்டி கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக்இன்போ செய்தி...



















