இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் அமேஸான் நிறுவனம் இணைவு!
இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது. 'அமேஸான் எயார்' என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று...



















