முச்சக்கரவண்டி விபத்து: வெளிநாட்டவர்கள் இருவர் காயம்!
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்திருந்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்...




















