நாட்டில் இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை – ஜனாதிபதியின் தேசிய இராணுவ வீரர்கள் தின செய்தி
சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் அவர்...



















