எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!
2026-04-28
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!
2026-04-28
நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...
நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவ தினத்தை முன்னிட்டு ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர்...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இந்த நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று...
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
சீரற்ற வானிலை காரணமாக சமையல் எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாதுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும்படியும் தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் குற்றப்...
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி...
நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும் நடைபெறவுள்ளது....
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று...
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்முறைச் வம்பவங்களின்போது, 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும்...
© 2026 Athavan Media, All rights reserved.