நிலக்கரி கொள்முதல் விவகாரம் – மூன்றாவது நாள் நடவடிக்கைகள் இன்று !
நிலக்கரி கொள்முதல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணை செய்துவரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், இன்று (13) சாட்சியமளிப்பதற்காக லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர்...




















