கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....



















