”விக்ரம்” திரைப்படத்தில் இணையும் மலையாள நடிகர்!
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ''விக்ரம்" திரைப்படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில்...



















