“தேர்தலுக்காக தனியார் துறை ஊழியர்களிடமிருந்து 70 பில்லியன் ரூபாயை எடுத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சி”
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதி என்பவற்றை மேலதிக வரிச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கான சரத்துக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலதிக உபரி...



















