எல்லாப் போர்களையும் போலவே, முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் – யுனிசெஃப்
காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு...


















