பல்சுவை

பரீட்சையின் போது பரபரப்பை ஏற்படுத்திய சன்னி லியோனின் புகைப்படம்!

கான்ஸ்டபிள் தெரிவுக்கான  அனுமதிச் சீட்டில்  நடிகை சன்னி லியோனின  புகைப்படம் இடம்பெற்ற சம்பவம்  உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் பொலிஸ்  கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான...

Read more

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில்...

Read more

தொலைக் காட்சித் தொடர்பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை!

வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த 2022...

Read more

2000 ஆண்டுகள் பழமையான கடற்கரை விடுதி கண்டுபிடிப்பு!

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கடற்கரை விடுதியொன்றுகடந்த சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் Naples நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் சிறுவர்களுக்காக விளையாட்டு மைதானமொன்றை...

Read more

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘

கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது. டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது....

Read more

ஒரே குழியில் தம்பதியின் உடல் நல்லடக்கம்!

இணை பிரியாமல் வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் உடல்களும் ஒரே குழியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச்...

Read more

காதலிக்காக பெண் வேடத்தில் பரீட்சை எழுதிய காதலன்!

காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது. பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார...

Read more

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே நீதிபதியைத் தாக்கிய இளைஞர்!

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே குற்றவாளிக் கூண்டில் இருந்த இளைஞர், நீதிபதியைத் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள  கிளார்க் கவுன்டி...

Read more

பொதுக் கழிப்பறையில் விஷப்பாம்பு!

பொதுக் கழிப்றையில் விஷப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில்  அண்மையில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்தின்,கூண்டிவிண்டி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பாம்பு பத்திரமாகப் பிடிக்கப்பட்டு...

Read more

தும்மலை அடக்கியதால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

இளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால் மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான குறித்த நபர் அண்மையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த...

Read more
Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist