முக்கிய செய்திகள்

அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு!

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோயும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில்  காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்  குழந்தைகளுக்கு இரத்தப் புற்றுநோய், ...

Read moreDetails

அரிசி கையிருப்பு; நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து...

Read moreDetails

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஆட்சி செய்ய முடியும்-ரணில்!

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை.என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை...

Read moreDetails

நாரஹேன்பிட்டியில் இன்று நடமாடும் தேங்காய் விற்பனை!

சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. தேங்காய்...

Read moreDetails

மெக்சிகோவில் கொடூர விபத்து: 24 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் பயணிகள் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து லொறியொன்றுடன் மோதியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் நயாரிட் -சிகுவாகுவா நெடுந்சாலையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – அலி கமேனி!

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி (Ayatollah Seyyed Ali Khamenei), இஸ்ரேலின் சனிக்கிழமை (26) தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று சூசகமாகத்...

Read moreDetails

மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் உயிரிழப்பு!

மாத்தளை, வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி 07 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வில்கமுவ - பெரகனத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்த சிறுவனின்...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails

மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

Read moreDetails
Page 1035 of 2724 1 1,034 1,035 1,036 2,724
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist