நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச்...
Read moreDetailsதமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்...
Read moreDetailsஅதிக மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக சூரிய ஒளி இல்லாததால் ரப்பர் தோட்டங்களில் பூஞ்சை நோய் பரவி வருவதாக ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரப்பர்...
Read moreDetailsதமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் கால அவகாசத்தினை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்...
Read moreDetailsஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 'ளுவயசடiநெச' ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது....
Read moreDetailsநெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும்...
Read moreDetailsமாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் , சீனா-மாலைத்தீவுக்கு இடையே...
Read moreDetails"வார இறுதி நாட்களில் பயன்படுத்துவதற்கு இரத்துச் செய்யப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை செல்லுபடியாக்குமாறும்" எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வழங்கப்பட்ட...
Read moreDetailsநாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த...
Read moreDetailsயாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.