முக்கிய செய்திகள்

பஸ் கட்டணத்தில் திருத்தம்?

எரிபொருளின் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

அடுத்த 24 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறு வெள்ளம் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்...

Read moreDetails

பொலிஸாருக்கு விசேட பணிப்புரை-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளை அவதானித்து உரியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்?

சுமந்திரன் எப்படி TNA இற்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை...

Read moreDetails

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா இன்றி வரும் விண்கலன்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா...

Read moreDetails

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

தழிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 435 முறைப்பாடுகள்-கபே அமைப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கு ,துவரை 435 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்...

Read moreDetails

மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்! -சஜித்

”மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிளிநொசியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் ஆதரவு சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே...

Read moreDetails

3 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு-இலங்கை சுங்கம்!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 மில்லியன் சிகரெட்டுகளை அழிக்க இலங்கை சுங்கம்...

Read moreDetails

கிளப் வசந்த கொலை-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களை 12 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி...

Read moreDetails
Page 1174 of 2739 1 1,173 1,174 1,175 2,739
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist