பராமரிப்பு பணிகள் காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் 6 வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ”மீண்டும் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படுமே?”...
Read moreDetailsஇந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன்,...
Read moreDetailsமாலைத்தீவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 9.37 மணியளவில் நுவihயன யுசைடiநௌ ஐ சேர்ந்த நு.லு. 278 என்ற...
Read moreDetailsஇலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர்...
Read moreDetailsஅடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...
Read moreDetailsபண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreDetails1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்...
Read moreDetailsகிரிக்கெட் தொடர்பாக சிலர் கதைத்து, தங்களின் அரசியல் இலாபத்தை தேட சிலர் முற்படுவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்...
Read moreDetailsபொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, விளையாட்டு தொடர்பான தவறுகளை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.