முக்கிய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம்? : விமல் சந்தேகம்!

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்திலேயே அக்கறை : சரத் வீரசேகர!

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு தடை விதித்தால் 225 பேரும் பொறுப்பு – காஞ்சன

இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேற 5000 வைத்தியர்கள் தயார் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட நேரிடும் என்றும் அரச...

Read moreDetails

அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்

அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்...

Read moreDetails

குடும்ப ஆதிக்கமே கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

மின்தடை முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதி மூடல்

போராட்டத்தை முன்னிட்டு, இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதியை மூடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மைட்லேண்ட் வீதி, டொரிங்டன் சந்தியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும்...

Read moreDetails

கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பு : அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட "சித்திரசிறி குழுவின் அறிக்கை" அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான...

Read moreDetails

வடக்கு மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் அறிவிப்பு

வடக்கு மாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு காணும்...

Read moreDetails
Page 1251 of 2399 1 1,250 1,251 1,252 2,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist