2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை!
2026-08-23
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். கனடா - டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால்...
Read moreDetails3 சிறுவர்கள் உட்பட 10 பேரின் உயிரை பறித்த கோர விபத்து - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சம்பவம்! இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காரொன்றுடன் ட்ரிப்பர் ரக...
Read moreDetailsநாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகத் திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார். இது...
Read moreDetailsதேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த...
Read moreDetails2009 திலிருந்து 2023 வரை இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட, தற்போதிருக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதாக ரெலோ இயக்கத்தின்...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார், அதன்மூலம் ராஜபக்சக்களையும் அவர்களின் பொது வேட்பாளராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் வெல்ல...
Read moreDetailsஅமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம்...
Read moreDetailsசவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று...
Read moreDetailsதமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 'சிவகங்கை' கப்பல் மே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.