2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 'சிவகங்கை' கப்பல் மே...
Read moreDetails"வசத் சிரிய - 2024" சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ள அதேவேளை இன்று பிற்பகல் ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நிகழ்வுகள்...
Read moreDetailsஇலங்கையில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய அணுகுமுறை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய...
Read moreDetailsஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...
Read moreDetailsவர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் ஆயபநன ஆழளடநாவுடன் நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடல் வர்த்தக அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வர்த்தக,...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில் இந்நாட்டு பிரஜையோ அல்லது இந்த நாட்டின் வேறு பிரஜையோ ஈடுபடவில்லை என பொது...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது...
Read moreDetails"மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது" என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளதாவது” இன்று உயிர்த்த...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட அரசி தரமற்றது என்ற குற்றச்சாட்டு தற்போது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்...
Read moreDetailsவிவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஈரானுக்கு பயணமாகியுள்ளார். தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த அவர் அங்கு பயணமாகியுள்ளதுடன் அங்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.