முக்கிய செய்திகள்

பதவியில் இருந்து விலகும் கடிதத்தை கையளித்தார் டபிள்யூ.டி.லக்ஷ்மன்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இன்று (செவ்வாய்க்கிழமை) தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து...

Read more

ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை!

இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இந்த தகவலை தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து...

Read more

நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – அரசாங்கம்

நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அரசாங்கம்  வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர்...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு – அரசாங்கம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை இணை...

Read more

அமைச்சர் நாமல் பார்வையிட்டு சென்ற குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசப்படும் வர்ணத்தால் சர்ச்சை!

யாழ்ப்பாணம்- பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில், குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில், பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக...

Read more

விவசாயிகளிடம் இருந்து நெல்லை 55 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாய்க்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக...

Read more

மாலைதீவில் புதிய தீவு அமைக்க மணல் ஏற்றுமதி : இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவில்லை என அறிவிப்பு

மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை அமைப்பதற்கு இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம்...

Read more

கொரோனா நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மாற்றுத் திட்டம் உள்ளது – ஐ.தே.க.

கொரோனா தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தெளிவான மாற்றுத் திட்டம் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க 21 அம்ச...

Read more

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை அரசாங்கம்...

Read more

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 431ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 60 வயதுக்கு குறைவான 26...

Read more
Page 1423 of 1622 1 1,422 1,423 1,424 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist