முக்கிய செய்திகள்

பங்களாளிக் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு தோல்வி – முக்கிய அறிவிப்பு இன்று!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், இன்று மாலை அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் கூட்டாக அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக அரச கூட்டணி...

Read moreDetails

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

கொரோனா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர்...

Read moreDetails

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்று நாட்டிற்கு..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தொகுதி இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

ஒலுவில் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும்...

Read moreDetails

டிசம்பருக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன!

டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விமான சேவைகள்...

Read moreDetails

இத்தாலிக்குள் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக இத்தாலிக்கு வருபவர்கள் பட்டியல் E க்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்படாது என இத்தாலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி,...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு!

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த...

Read moreDetails

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து – தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது. எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன...

Read moreDetails
Page 1594 of 1843 1 1,593 1,594 1,595 1,843
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist