முக்கிய செய்திகள்

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் – மியன்மார் இராணுவம்!

ஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும் வகையில் இருந்தால் அவை கவனத்தில் கொள்ளப்படும்...

Read moreDetails

டெல்லியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தியது பெங்களூர்!

ஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான...

Read moreDetails

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு!

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது,...

Read moreDetails

இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் முன்னெடுப்பு

இரண்டாம் கட்டமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ,...

Read moreDetails

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

கொரோனா அச்சம் – நாட்டில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மேலும் சில இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள்...

Read moreDetails

ஹரின் பெர்ணான்டோவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார் ரணில் !!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்தார். சுமார்...

Read moreDetails

நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று!!!

நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,050 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 279 பேர்...

Read moreDetails
Page 1805 of 1857 1 1,804 1,805 1,806 1,857
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist