முக்கிய செய்திகள்

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை திகதியை மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 36.5 மில்லியன் ரூபாய் திவிநெகும...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனது நாடாளுமன்ற...

Read moreDetails

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 41 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை...

Read moreDetails

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக...

Read moreDetails

சீனாவில் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – இத்தாலி அறிவிப்பு

கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில் இத்தாலிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியதிற்கு வெளியில் இருந்து...

Read moreDetails

கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் ஐவர் கைது..!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல்...

Read moreDetails

சர்வதேச சமூகம் ஒரு நிம்மதியான வாழ்வை தமிழர்களுக்கு ஏற்படடுத்த வேண்டும் – சிறிதரன்

சர்வதேச சமூகம் இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வை தமிழ் மக்களிற்கு ஏற்படடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்னிர்...

Read moreDetails

யாழில் இந்த வருடத்தில் மட்டும் 668 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 496 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 668 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண...

Read moreDetails
Page 1829 of 1847 1 1,828 1,829 1,830 1,847
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist