முக்கிய செய்திகள்

சுதந்திரத்தின் பொருள் என்ன? நிலாந்தன்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது...

Read moreDetails

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் 79 வயதில் காலமானார் !

நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், டுபாயில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 79 வயதான முஷாரப் டுபாயில் உள்ள மருத்துவமனையில்...

Read moreDetails

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – விலை விபரம் இதோ !

இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறூவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினாலும்...

Read moreDetails

ஜே.வி.பி. அரசாங்கத்தில் புதிய பொறிமுறையுடன் கூடிய அரசியலமைப்போடு தமிழர்களுக்கு தீர்வு – டில்வின் சில்வா

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான விவாதத்தைப் பயன்படுத்தி பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்டிவிடுவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின்...

Read moreDetails

அடுத்த தவணைக்கு முன் 34,000 ஆசிரியர் நியமனங்கள் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த தவணைக்காக மார்ச் மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், 26,000 புதிய பட்டதாரி ஆசிரியர்களையும் 8,000 விஞ்ஞான கல்லூரி ஆசிரியர்களையும் இணைத்துக்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...

Read moreDetails

பொலிஸாரின் தேர்தல் செலவை கண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அதிர்ச்சி !

2018 உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது....

Read moreDetails

‘சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கான காரணம் தீர்க்கப்படாமல் உள்ளது!!’

75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது....

Read moreDetails

இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் : சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது. கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து...

Read moreDetails

மார்ச் 31க்குள் IMF ஒப்பந்தம் – அமைச்சர் நம்பிக்கை !

எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கடன் உத்தரவாததிற்காக தற்போது சீனாவுடன்,...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் – அரசாங்கம் வரவேற்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைய உதவும் ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தனியாருடன்...

Read moreDetails
Page 1971 of 2796 1 … 1,970 1,971 1,972 … 2,796
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist