முக்கிய செய்திகள்

வடக்கு – தமிழக மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை : சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் எம்பி. கருத்துமோதல்

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற...

Read moreDetails

கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக நியூஸிலாந்திலும் போராட்டம்!

கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக கனடாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தலைநகர் வெலிங்டனில் கூடிய, நூறுக்கும் மேற்பட்ட பாரவூர்திகளுடன் அதன் சாரதிகள்...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறல் புதிதல்ல என்கின்றார் அமைச்சர் டலஸ்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல என்றும் இது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். எனவே உணர்ச்சிவசப்பட்டு இதுதொடர்பான விடயங்களை...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில...

Read moreDetails

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. சுகாதார அமைச்சுடன் நேற்று மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் – அரசாங்கத்திற்கு சாணக்கியன் ஆலோசனை!

சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கை மீளபெறுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டில் அரசாங்கத்திற்கு 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது, குறித்த வழக்கு கொழும்பு மேல்...

Read moreDetails

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை கண்டறியுய கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின்...

Read moreDetails

திருப்பதிக்கான மஹிந்தவின் ஜெட் விமான பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் திருப்பதிக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. 2021 டிசம்பர்...

Read moreDetails

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்...

Read moreDetails
Page 1976 of 2355 1 1,975 1,976 1,977 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist