முக்கிய செய்திகள்

A/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரம் – கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(செவ்வாய்கிழமை) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ மாகாணங்கள்...

Read moreDetails

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிப்பு!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின்...

Read moreDetails

படுதோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட படுதோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின்...

Read moreDetails

பற்சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

அரச மருத்துவமனைகளில் பற்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பற்சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பல் நிரப்புதல், பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு...

Read moreDetails

‘ஹெலிகொப்டர் கூட்டணி’க்குள் குழப்பம்?

சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்துவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு...

Read moreDetails

தேர்தலை நடத்துவதில் தவறில்லை – மஹிந்த யாப்பா அபேவர்தன!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை - பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு...

Read moreDetails

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நாளை(செவ்வாய்கிழமை) இந்த வேலைத்திட்டம்...

Read moreDetails

கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ராகலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள்...

Read moreDetails
Page 1995 of 2798 1 … 1,994 1,995 1,996 … 2,798
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist