முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள்...

Read moreDetails

A/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரம்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக தடையின்றி மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பரீட்சை அட்டவணைக்கு...

Read moreDetails

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேசிய நிறைவேற்று சபை இன்று கூடுகின்றது!

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேசிய நிறைவேற்று சபை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. ஹெலிகாப்டர் சின்னத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிடும் அந்தக் கூட்டணியில் 12 கட்சிகளும் பல பங்காளி...

Read moreDetails

மின்கட்டண அதிகரிப்பு குறித்த முக்கிய தீர்மானம் வெளியாகின்றது!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பிலான தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை...

Read moreDetails

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – விஜயதாச ராஜபக்ஷ!

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த...

Read moreDetails

நட்டஈடு செலுத்தும் அளவிற்கான பணம் என்னிடம் இல்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி திட்டம்!

13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களில் முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். விஜயதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில்...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில்...

Read moreDetails

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் ராஜபக்ஷக்களுக்கு தடை

கனேடிய பிரதமர் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பெயர்கள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அதற்கு...

Read moreDetails
Page 1996 of 2798 1 … 1,995 1,996 1,997 … 2,798
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist