முக்கிய செய்திகள்

சிங்கப்பூர் பறந்தார் ஜனாதிபதி கோட்டா… மஹிந்த தலைமையில் கூடுகின்றது அமைச்சரவை!

தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சிங்கப்பூர் சென்றுள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கான நோக்கத்தை வெளிப்படுத்த முடியாது என ஜனாதிபதியின் ஊடகப்...

Read moreDetails

மக்களை பட்டினியில் வைக்கப்போவதில்லை, தானே பொறுப்பு என்கின்றார் பந்துல

அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டம்: மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கெரவலபிட்டிய...

Read moreDetails

பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது- சஜித்

பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

Read moreDetails

“தடுப்பூசி நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் குறைகிறது”

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் குறைவதற்கு தடுப்பூசி நடவடிக்கையே காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இருப்பினும்,...

Read moreDetails

தமிழ் பேசும் கட்சிகளின் சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என  இந்தியாவிற்கு கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமா இலங்கை? – விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டுமா என்பதை தீர்மானிக்க இன்று (திங்கட்கிழமை) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்தார் கோட்டா!

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் வரையில் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅறிவித்துள்ளார். அதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும்...

Read moreDetails

Kandy Warriors அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது Jaffna Kings!

Kandy Warriors அணியை வீழ்த்தி Jaffna Kings அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. லங்கா பிரிமியர் லீக்கின் 12வது போட்டியில் Jaffna Kings அணியும், Kandy Warriors...

Read moreDetails

முடிந்தால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்!

முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம்...

Read moreDetails
Page 2046 of 2353 1 2,045 2,046 2,047 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist