பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !
2026-06-29
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகி நாட்டில் நிலவும் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனைய விடயங்கள் தொடர்பில்...
Read moreDetailsநாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுயமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள்...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள்...
Read moreDetails19வது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22வது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...
Read moreDetailsஅரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை மீள அமுல்படுத்துவதாக பொது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நாட்டின் தலைவர்கள் மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று...
Read moreDetailsபல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்...
Read moreDetailsமாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் இன்று (04) முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்கள் ஊடாக...
Read moreDetailsநாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளை கேட்பதற்கு பிற்பகல் 3.30...
Read moreDetailsஜூலை 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A முதல் L மற்றும் P...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.